க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். விகடனின் வெளியான `ஒன் மேன் ஆர்மி' புத்தகத்தைப் படித்தபின்தான், இந்த யோசனை வந்தது என எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ரோகிணி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ, பிரகாஷ் ராஜ், கஸ்தூரி எனப் பலர் நடிக்கின்றனர். <br /><br /><br /><br />traffic ramasaamy films teaser is released